மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவங்கேணி பிரதேசத்தில் மலசலகூடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மாற்றுத்தினாளி குடும்பத்திற்கு மக்கள் நாயகன் Youtube மூலம், லண்டன் “Christine” நிதி அனுசரனையில், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உதவியோடு அக்குடும்பத்திற்கு மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டது.
இதனை மக்களுக்கு மனமகிழ்ச்சியோடு தெரியப்படுத்துகின்றோம்.
நன்றி
தகவல்
ஜீவஊற்றுஅன்பின்கரம்