Jeeva Ootru

வவுனியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபா ஒரு லட்சம் வழங்கப்பட்டமை

வவுனியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபா ஒரு லட்சம் வழங்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய மருத்துவ உதவி. இன்றைய நாளிலும் (24.04.2023) புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வவுனியாவில் இருந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்து தற்காலிகமாக வசித்து வருகின்ற சகோதரிக்கு ஒரு இலட்சம் பணம் (100000/=) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான மங்கையம்மா நிதியினை வழங்கியுள்ளார்கள். மங்கையம்மாவிற்கு எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு உதவும் பேருள்ளங்களாகிய உங்களை அன்புடன் […]

தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலை புற்று நோய் பிரிவிற்கு Maxsivida பால்மா 14 வழங்கியமை

தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலை புற்று நோய் பிரிவிற்கு Maxsivida பால்மா 14 வழங்கியமை இன்றைய நாளில் யாழ் மாவட்டத்தில் உள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலையில் உள்ள புற்று நோய் பிரிவிற்கு 3500 பெறுமதியான Maxsivida பால்மா 14 வழங்கி வைக்கப்பட்டது.இதற்கான நிதி அனுசரணையை கனடா தேசத்தில் உள்ள சதீஷ், ரூபா மற்றும் ஃபிளாஷி ஆகியோர் மூன்றாவது முறையாக வழங்கி உள்ளார்கள். இதனை யாழ் மாவட்ட பணியாளர்கள் சஞ்சீவன் மற்றும் யோசுவா வழங்கி வைத்துள்ளார்கள்.இது போன்ற நற்செயல்கள் செய்ய […]

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவி வழங்கப்பட்டது

கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவி வழங்கப்பட்டது ஜீவஊற்று அன்பின்கரத்திற்கூடாகஇன்று (25.02.2020) முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த சிறுவன் ஒருவனை இனங்கண்டு உடனடி தேவையான கட்டிலும் மெத்தையும் வழங்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை செய்துதவிய லண்டன் காக்கும் கரங்கள் ஸ்தாபகர் அன்ரன் யூதாகரன் வெனிற்றா றோகினி அவர்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இச் சிறுவனுக்கு இன்னமும் அதிகமான மருத்துவத் தேவைகள் இருப்பதனால் நீங்களும் […]